He is my strength

  என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பி உள்ளேன் நான் கைவிடப்படுவதில்லை என் கால்கள் சருக்கிடும் போதெல்லாம் தாங்குதைய்யா உம் கிருபை நான் அழுது புலம்பும் நேரமெல்லாம் அணைக்குதைய்யா உம் கிருபை – என்னை நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேனே உங்க கோலும் தடியும் தேற்றுதைய்யா அனுதினமும் வெற்றிப்பாதை காட்டுதைய்யா – எனக்கு என் உள்ளம் கலங்கிடும் போதெல்லாம் தேற்றுதைய்யா உம் கிருபை நான் நம்பிடும் தேவன் நீர்தானய்யா வென்றிடுவேன் உம் நாமத்தினால்…

Continue Reading